ஃபிளாக்‌ஷிப் கில்லர் மாடலாக களமிறங்கும் ஐபோன் SE 4?

Loading… ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஐபோன் சீரிசாக ஐபோன் SE விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆப்பளின் புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-இல் சில மாற்றங்களை … Continue reading ஃபிளாக்‌ஷிப் கில்லர் மாடலாக களமிறங்கும் ஐபோன் SE 4?